என் திருமணம், அம்மாவின் மரணத்திற்கு அத்தை வராமல் போனதேன் - மனம் திறந்த தீபா
என் மீது பாசம் வைத்திருந்த அத்தை என் திருமணத்திற்கு வரவில்லை என்று தீபா கூறினார். என் அம்மாவின் மரணத்திற்கு அவர் வரவில்லை என்றும் கூறினார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்கள் ஒரு சாரார் சின்ன அம்மா என்றே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். தீபாதான் உண்மையான ரத்தத்தின் ரத்தம் என்பது பல அதிமுக தொண்டர்களின் கருத்து.
ஜெயலலிதா இருந்தவரை கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனுக்குள் சென்று அவரை பார்க்க முடியாமல் போனது. தீபாவின் குடும்பத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வான தீபாவின் திருமணத்திற்கு அவரது பாச அத்தையான ஜெயலலிதா வரவில்லை.

இதே போல ஜெயலலிதாவின் அண்ணி, அதாவது தீபாவின் அம்மாவின் மரணத்திற்கும் ஜெயலலிதா வரவில்லை. இதற்கு காரணம் பற்றி பேட்டியளித்த தீபா, அத்தையை எங்கும் வர விடாமல் தடுத்தவர் அவர்களுடன் இருந்தவர்தான். கடைசி வரைக்கும் அத்தையை பார்க்க விடாமலேயே செய்து விட்டனர்.
எங்கள் குடும்பத்தில் நடக்கும் எந்த தகவலும் அத்தையின் காதுக்குள் போய் விடாமல் செய்து விட்டனர். அவருடன் இருந்தவர்கள்தான் அடிக்கடி வந்து தகவல்களை சொன்னார்கள். என் அத்தையை பல ஆண்டுகளாக சசிகலா ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் என்னை யாராலும் ஏமாற்றி விட முடியாது என்றும் தீபா கூறினார்.
அத்தை எங்களுடன் நெருக்கத்தை காட்டிய போது எங்கள் மீது வெறுப்பை காட்டினர். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவர்களை பிடிக்கவில்லை. ஆனால் தீபக் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீபா வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் தீபா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications