பா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது? தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்
சென்னை: பா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது வழங்கப்பட்டது என்பதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள தகுதியுரையில் விளக்கம் உள்ளது.
பெரியார் விருதை முன்னாள் அமைச்சர், பா.வளர்மதிக்கு தமிழக அரசு இன்று வழங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட தகுதியுரையில், "தந்தை பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு கொண்டு பொது வாழ்வுக்கு வந்து, மேடைப் பேச்சுகள் மூலம் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தங்களைப் பரப்பி வருகிறார். பெரியாரின் கொள்கைகளின்படி சாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் ஆகியவற்றை நடத்தி வைத்துள்ளார். மேலும், பெண் கல்வி, மகளிர் முன்னேற்றம், பெண்ணடிமை ஒழிப்பு, வரதட்சணை மறுப்பு ஆகிய சமூக பணிகளை செய்து வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications