சார் எனக்கு ஒரு டவுட்டு.. வைரலாகும் வாட்ஸ்அப் கேள்வி!
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்தியிருக்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் சுற்றி வருகிறது.
சென்னை: சட்டசபையில், சபாநாயகர் ஏன் ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதித்திருக்க கூடாது என்ற கேள்வியோடு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த மெசேஜ் இதுதான்: சாதாரண மக்கள் (வாக்காளர்கள்) ஓட்டளிக்க பிராசாத்தை ஒரு நாள் முன்பே நிறுத்தி 24 மணி நேரம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் சரிதானே.
ஒட்டு போடும் வாக்காளர்களை வாக்குசாவடிக்கு வேட்பாளர்கள், அழைத்து வந்தால் குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம் சரிதானே.

அப்புறம் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்கள் மக்களை சந்திக்கவில்லை?
அவர்களை ஓட்டு போட்டு முடியும் வரை பாதுகாப்பு வளையத்தில் வைத்தது சரியா?
MLA வை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டுமாம்..
MLAக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவருக்கும் தெரியும்படி வாக்களிக்கலாமா.. இது நியாமா? - இப்படிக்கு நான் வாக்காளன்.
இதுதான் அந்த மெசேஜ். கட்சி தாவலை கண்காணிக்க ரகசிய வாக்கெடுப்பு உதவாது என்பது ஆளும் தரப்பு வாதமாக உள்ளது. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கும் நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் நிர்பந்தத்தின் பேரில் வாக்களித்தனர். எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications