"என்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார்”- கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!
திருச்சி: திருச்சியில் மனைவி ஒருவர் தனது கணவனே தன்னை பாலியல் தொழிலுக்கு செல்லுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் விமலா. இவர் சத்தியமங்கலம் அருகிலுள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பங்களாபுதூர் அருகிலுள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்த சண்முகமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர், 12 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் கணவர் தன்னை பாலியல் தொழிலுக்கு செல்லும்படி அடித்து துன்புறுத்துவதாக கூறி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் விமலா புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள எஸ்.ஐ சரோஜா இதுகுறித்து விசாரித்து வருகிறார். சண்முகமூர்த்தி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications