ஆலந்தூருக்கு எப்போது இடைத் தேர்தல்..?
சென்னை: தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதால், அத்தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண்ருட்டியார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை ஏற்றுள்ளார் சபாநாயகர். இதையடுத்து அத்தொகுதி காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் அறிக்கை அனுப்பும். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்.
ஒரு காலியிடத்திற்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலந்தூர் தொகுதிக்கு உடனடியாக இடைத் தேர்தல் வருமா அல்லது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா என்பது தெரியவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது என்பதால் ஆலந்தூருக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications