கேட்டது கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம்: அதிமுகவுக்கு பார்வர்டு பிளாக் எச்சரிக்கை
தேனி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேட்ட தொகுதியை தங்களுக்கு ஒதுக்காவிட்டால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளோடு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதே போன்று எங்களுடனும் உடன்பாடு வைத்து ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். இந்த கோரிக்கையை வைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறோம். நாங்கள் கேட்டதை அவர்கள் அளித்தால் மகிழ்வோம். இல்லை என்றால் சிங்கம் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications