மனோரமா மறைவு எதிரொலி... நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா மரணமடைந்திருப்பதால் நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் மிக மூத்த உறுப்பினர் மனோரமா. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக எழுந்த மோதல்கள் நடந்து வந்த சண்டைகள், கருமம் கருமமாக இரு தரப்பும் பேசி வந்தவை எல்லாம் மனோரமாவை பெரும் மன வேதனைக்குள்ளாக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் மரணமடைந்துள்ளார். திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர் மனோரமா. அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பு மனோராவை எட்டிக் கூட பார்க்காத பலர் தேர்தலையொட்டி ஓடி ஓடிப் போய் பார்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மனோரமா மறைவுக்கு தற்போது திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும், நடிகர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டமும் ரத்து செய்யபப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications