தேர்தலில் மு.க. அழகிரியின் ஆதரவோடு வெல்வோம்: காங்கிரஸ் நம்பிக்கை
மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் மு.க அழகிரியின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய்பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இது தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. 40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 1,200 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆரூண் எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். அழகிரி காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் போட்டியிடவில்லை என்பது தவறு. அவர்கள் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். அதனால் இளைஞர்களுக்கு வழிவிட்டுள்ளனர் என்பதே உண்மை என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications