அம்மியையும் பறக்க வைக்கும் ஆடிக் காற்று... காற்றாலை மின் உற்பத்தி ஜோர்..!
நெல்லை: ஆடிக் காற்று அபாரமாக வீசி வருவதால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மின் வாரியத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 15 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேலாக மின் நுகர்வுக்காக தேவைக்கப்படுகிறது. ஆனால் இதை விட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறையை சமாளிக்க 1000 முதல் 1500 மெகா வாட் வரை வெளியிடங்களில கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் காற்று பலமாக வீசும்.

3000 மெகாவாட் முதல்
இந்த கால கட்டத்தில் சுமார் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் மெகா வாட் வரை காற்றாலை மூலம் மின் உற்பத்தி கிடைக்கும். தற்போது காற்று நன்றாக வீசு வருவதால் நாள்தோறும் காற்றாலை மூலம் 3500 மெகா வாட் வரை மின் உற்பத்தி கிடைத்து வருகிறது.

கடந்த மாதம் குறைந்த வேகம்
ஆனால் கடந்த மாதம் காற்றின் வேகம் குறைந்ததால் நில நாட்கள் மின் உற்பத்தி குறைவாக கிடைத்து வந்தது. ஆடி மாதம் முடிய இன்னும் ஓரு வாரம் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இரவு வரை 3790 மெகாவாட்
நேற்று இரவு வரை 3790 மெகா வாட் காற்றாலை மூலமாக கிடைத்தது. இதுவே இந்த சீசனில் கிடைத்து அதிக மின்சாரம் ஆகும்.

விற்க வேண்டும்
காற்று சீசனில் தமிழகத்தில் சுமார் 7500 காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியை அரசு முழுமையாக கொள்முதல் செய்வதுடன் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை இருந்து வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications