நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலி; சிறுமி உள்பட இருவர் காயம்
நெல்லை: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமி உள்பட இருவர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சேரன்மகாதேவி, மேலச்செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கல்லிடைக்குறிச்சி, விக்கிரவசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கயத்தாறு அருகே திருமால்புரத்தில் மின்னல் தாக்கியதில் லட்சுமி என்ற பெண் பலியாகினார். மின்னல் தாக்கியதில் சிறுமி உள்பட இருவர் காயமடைந்தனர். மேலும் கயத்தாரை அடுத்த ராஜா புதுக்குடி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் பலியாகின.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications