பல்லாவரம் ரயில் நிலையத்தில் பெண் எஸ்.ஐயிடமே சில்மிஷம் செய்த வாலிபர்
சென்னை: பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல் துணை ஆய்வாளர் பணி முடிந்து நேற்றிரவு சென்னை பல்லாவரம் ரயில்நிலையத்தை அடைந்தபோது, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பெண் எஸ்.ஐ மஃப்டியில் இருந்ததால் அடையாளம் தெரியாமல் அவரிடம் வாலாட்டியதாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை விரட்டி பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
புள்ளி விவரப்படி தமிழகத்தில் 2011ல் 6,940 குற்றங்களும், 2012ம் ஆண்டில் 7,192 குற்றங்களும், 2013ம் ஆண்டில் 7,475 குற்றங்களும் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications