அம்மா உணவக சாம்பாரில் மிதந்த 'அழையா விருந்தாளி'.. பொதுமக்கள் அதிர்ச்சி
அம்மா உணவக சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில் : அம்மா உணவகத்தில் சாப்பிட்ட பெண், அதில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஏஞ்சல். இவர் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது உறவினரைக் காணச் சென்றார். அதன்பின் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கினார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சாம்பாரில் பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாந்தி எடுத்த அவருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறையினர் அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினர். உணவு மாதிரிகளை பாளையங்கோட்டை உணவு சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பல்லி இருந்த உணவைச் சாப்பிட்ட ஏஞ்சல் இதுகுறித்து புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications