மதுபோதையால் நடுரோட்டில் மட்டையான முதியவர்.. டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: போதையால் நடு ரோட்டில் மட்டையாகி கிடக்கும் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் பெருத்துவிட்டது திருநெல்வேலி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் நகரில். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடினர்.

நெல்லை-தென்காசி நடுவேயுள்ள நகரம் பாவூர்சத்திரம். இங்கு மதுக்கடைகளின் அதிகரிப்பாமல், குடிமன்னர்களும் கூடி விட்டனர். மதுவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், பாவூர்சத்திரத்தில் மதுவை ஓவராக ஊற்றிக் கொண்டு நேற்றிரவு, நடு ரோட்டில் வயது முதிர்ந்த ஒருவர் மட்டையாகி கிடந்தார்.

இது அந்த ஊர் பெண்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நகரிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையை இன்று பெண்கள் சூறையாடினர். மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications