இனி மன்னார்குடி கிடையாது, வெறும் மாஃபியா கும்பல்தான்.. ஸ்டாலின் பேச்சு
இனிமேல், மாஃபியா கும்பல், மாஃபியா கும்பல் என்றே அழைப்போம். மன்னார்குடி மாஃபியா என அழைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சசிகலா தரப்பை, மன்னார்குடி மாஃபியா என இனி திமுக அழைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சசிகலா தரப்பை திமுகவினர் மன்னார்குடி மாஃபியா என அழைத்து வருகிறார்கள். இனிமேல் அப்படி அழைக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் சமீபத்தில் நடந்த களேபரத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதையடுத்து உரையாற்றிய ஸ்டாலின், மாஃபியா கும்பலின் தவறுகளுக்கு எங்களை இழிவுபடுத்தாதீர் என மன்னார்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். எனவே, இனிமேல், மாஃபியா கும்பல், மாஃபியா கும்பல் என்றே அழைப்போம்.
மன்னார்குடி மாஃபியா என அழைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications