தொழிலாளர் தினம்.. தமிழகம் முழுவதும் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்: வீடியோ
தமிழகம் முழுவதும் இன்று மே தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டந்தோறும் கொடிகள் ஏற்றப்பட்டு தொழிலாளர்கள் தங்களுக்கான தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை; தொழிலாளர் தினமான மே 1ம் நாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மே 1ம் தேதியான இன்று தொழிலாளர் தினமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான தினமான இன்று தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நன்நாளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட தலைநகரங்களில் அரசு சார்பில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன. அதே போன்று தொழிற்சங்க அலுவலகங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இன்று காலை மே தினப் பூங்காவில் உள்ள நினைவுத் தூணுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதே போன்று மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் தலைவர்கள் கொடியேற்றி ஒருவருக்குகொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications