கீழடி முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத!
நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது குறித்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கருத்து.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது நீட் தேர்வு. இதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுகிறது.

இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை வட மாநிலங்களில் ஒதுக்கியிருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த வஞ்சகத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இக்கொடுமைக்கு எதிராக குமுறல்களை கொட்டியுள்ளார்.
அவர் எழுதியுள்ளதாவது:
திரைகடலோடி தேர்வு எழுது!
எத்தனை யுகமாய் எத்தனை விதமாய் களவாடப்படுகிறது ஏகலைவன் விரல்!
கீழடியைச் சேர்ந்த முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத! வரலாறு திரும்புகிறது என்பது இதுதானோ!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications