5 வயதில் என்னா பேச்சு.. கிளைமேக்ஸ் தான் ஹைலைட்.. சால்வை போட்டு பாராட்டிய மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூலுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சி வருகை தந்தார். இதற்காக ஆச்சிப்பட்டி சங்கம்பாளையத்தில் பிரம்மாண்ட மேடையும், பொதுமக்கள் அமர பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து, சிறுவன் ஒருவன் பாராட்டு தெரிவித்துள்ளான். பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த ஸ்டாலின், அவனது கையில் மைக்கை கொடுக்க, இரண்டு நிமிடங்களுக்கு கூட்டத்தை தனது பேச்சால் கட்டிப்போட்டுவிட்டான்.
அதில், "என் அன்பு உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர், மேலான மனிதர் கலைஞர், மனித நேயம் மிக்க கலைஞர், மனிதாபிமானம் மிக்கவர் கலைஞர், அன்பும் அருளும் இன்சொல்லும் நிறைந்த மனிதர் கலைஞர், பெரியோர்களை மதிக்கும் மனிதர் கலைஞர் என்று அடுக்கு மொழியில் கவிதை வாசிக்க, கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.
இறுதியில், அந்த சிறுவன் அடித்த பன்ச் தான் ஹைலைட்.. ' நீங்க வெற்றி அடைந்தவுடன் நான் தான் முதல் ஆளாய் வந்து உங்களுக்கு பாராட்டு தெரிவிப்பேன்" என்று சொல்ல, மீண்டுமொருமுறை கரகோஷம் அதிர்ந்தது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பார் நாகராஜை எனக்கு தெரியாது! அவரை தவெகவில் சேர்க்கவில்லை - செங்கோட்டையன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications