தூக்கில் தொங்கிய வெங்கடேஷ்.. வாயில் நுரை தள்ளிய தனலட்சுமி.. 3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை!
புதிதாக திருமணம் ஆன கணவன்-மனைவி ஒன்றாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Recommended Video

மீஞ்சூர்: 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒன்று, எதற்காக தற்கொலை செய்து கொண்டது என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். வெங்கடேஷ், எண்ணூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும் வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கப்படவும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். தனலட்சுமியோ தன் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். ஒரே அறைக்குள் இருவரும் இறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சோகம் என்னவென்றால், தூக்கில் தொங்கிய வெங்கடேசுக்கு நேற்று பிறந்தநாளாம். அதை கணவன்-மனைவியும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அதற்காக வாங்கப்பட்ட கேக்-கும் வீட்டில் இருந்தது. இந்த தற்கொலைகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீடு முழுக்க ஏதாவது தகவல்கள், ஆதாயங்கள் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு கடிதம் கிடைத்தது. அதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. அது தனலட்சுமி தன் கைப்பட எழுதிய கடிதம் என கூறப்படுகிறது. என்றாலும் இளஞ்சோடிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications