முல்லைப் பெரியாறு குழுவுக்கு அனுமதி!: மத்திய அரசுக்கு உடனே நன்றி தெரிவித்த ஜெ.!!
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு அனுமதித்ததற்காக பிரதமர் மோடிக்கு உடனே நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து நேற்று அனுப்பிய கடிதம்:

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 7-5-2004 அன்று பிறப்பித்த உத்தரவிற்கிணங்க, மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அமைச்சரவையின் இந்த முடிவால், தமிழகத்தில் உள்ள 5 தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் துயரம் குறையும். இந்த விஷயத்தில் தங்களது விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications