கதிராமங்கலம் மக்களுக்காக காவல்துறை தடையை மீறி இளைஞர்கள் ஆதரவு முழக்கப் போராட்டம்!
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்: கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பரங்கிவெட்டிக்காடு பகுதியில் இளைஞர்கள் காவல்துறை தடையை மீறி ஆதரவு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கதிராமங்கலம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி பரங்கிவெட்டிக்காடு பகுதியில் ஆதரவு முழக்கப்போராட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆம்பலாபட்டு, கரம்பயம், மேடையக்கொல்லை, நெம்மேலி, திப்பியக்குடி, கண்னுகுடி, முள்ளுர்பட்டிக்காடு, செண்டங்காடு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது விவசாய வாழ்வாதாரத்தை அழிக்காதே என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினர். போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications