ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா.. கஸ்தூரியின் காரசார ட்வீட்
இளைஞருக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சை: "பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? எவ்வளவு சின்ன புத்தி செயல்.. மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல" என்று கஸ்தூரி ட்வீட் போட்டு இளைஞர் ஒருவரை வெளுத்து வாங்கி உள்ளார்.
இஸ்லாமிய இளைஞன் பெயர் முஜிபுர் ரஹ்மான்.. இவர் நண்பர்களுடன் கடந்த ஜூன் 5ம் தேதி தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு கோயில் சிற்பங்களுடன் நின்று போட்டோக்களை எடுத்துள்ளார். ஒவ்வொரு பெண் சிலையையும் கட்டிப்பிடித்து கொண்டும், முத்தம் கொடுத்து கொண்டும் போஸ் தந்துள்ளார்.

இந்த போட்டோக்களையும் அந்த இளைஞன் வெளியிட, திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் காதுகளுக்கு விஷயம் எட்டியது. உடனடியாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, முஜிபுர் ரகுமானை கைது செய்து திருச்சி சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.
பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019
இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்த நடிகை கஸ்தூரி கொதித்து போய்விட்டார். இது சம்பந்தமாக தனது ட்வீட்டில், "பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!
இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும்.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019
என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் time சரியில்ல போல.
இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும். என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல" என கடுமையாக சாடியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications