ஊருக்கு போறப்ப 2012 படம் மாதிரி இருந்தது.. கஜாவால் குலைந்த பட்டுக்கோட்டை! - பகீர் வீடியோ
டெல்டா புயல் காரணமாக பட்டுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
Recommended Video

பட்டுகோட்டை: டெல்டா புயல் காரணமாக பட்டுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
கஜா புயல் தமிழகத்தை புரட்டி எடுத்துள்ளது. இன்னும் பல மாவட்டங்கள் இந்த புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை.
முக்கியமாக டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதில் பட்டுக்கோட்டை மாவட்டம் மாற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகள்தான் பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
|
மீட்டெடுப்போம்
இவர் ''எல்லாம் அழிந்தது...ஆனால் மனதில் நம்பிக்கை மட்டும் உள்ளது. நாங்கள் மீண்டுமொருமுறை வீழ்ந்தாவது ..மீட்டெடுப்போம்'' என்றுள்ளார்.
|
உதவி கேட்கும் நபர்
இவர் கஜா புயலால் தவிக்கும் பட்டுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
|
பெருமளவு மோசம்
இவர் ''நாகை, தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பொருள் நட்டமும் ஏற்பட்டுள்ளது.'' என்றுள்ளார்.
|
பெரிய கஷ்டம்
இவர் ''கஜா புயல் வருமான்னு கிண்டல் கேலிபேச்சுக்கள். நண்பர்களே வேதாரண்யம் பட்டுக்கோட்டை சுற்று பகுதியை போய் பாருங்கள். கதறுவீர்கள். மிக பெரிய பாதிப்பு தகவல் தொடர்பு இல்லை மனசு கதறுகிறது. எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். உயிரினங்களை மட்டுமாவது விட்டு வைக்கட்டும் தாங்க முடியவில்லை சேதங்களை'' என்றுள்ளார்.
|
பட்டுக்கோட்டையின் நிலை
பட்டுக்கோட்டையின் தற்போதைய நிலை இப்படித்தான் உள்ளது.
|
மொத்தமாக அழிந்தது
இவர் ''தமிழகத்தில் பலருக்கு இன்னும் தெரியவில்லை, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி சுற்றியுள்ள 3 லட்சம் தென்னை மரங்கள் அழிந்து போய்விட்டது'' என்றுள்ளார்.
மோசம்
இவர் ''உண்மையிலயே அன்னிக்கு ஊருக்கு போகும்போது 2012 படம் பாக்குற எஃபெக்ட் இருந்துச்சி'' என்றுள்ளார். இந்த வீடியோ உறைய வைக்கும் வகையில் உள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications