பிரதமரே மணிப்பூரை மறந்துட்டு.. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்றீங்களே!-ஸ்டாலின் கேள்வி
தஞ்சாவூர்: மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதியின்மை நிலவி வருகிறது. இதையெல்லாம் மறந்துட்டு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்கிறீர்களே! என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மகளிர் அணி மாநாடு தஞ்சாவூரின் திருமலை சமுத்திரத்தில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று பெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கின்றனர். மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் ராணுவ படைப்போல வரவேற்பு கொடுத்திருக்கின்றனர் என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.

மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இந்திய மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications