ஏ.. என்னப்பா... அதிக வாக்காளர்களை சேர்த்தால்கூட தங்க காசுகள் பரிசு... தெறிக்கவிடும் தேனி திமுக
போடி: வாக்காளர் பட்டியலில் அதிக வாக்காளர்களை சேர்த்தால் தங்க காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
Recommended Video
தேனி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் போடியில் நடைபெற்றது. இதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், வாக்காளர்களை சேர்ப்பது; தகுதி இல்லாதவர்களை நீக்குவது ஆகிய பணிகளில் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சிறப்பாக செயல்பட்ட முதல் நபருக்கு 1 பவுன் தங்க காசு; 2-வது நபருக்கு 1/2 பவுன் தங்க காசு; 3-வது நபருக்கு ரூ10,000 ரொக்கம் வழங்கப்படும் என்றார். தங்க தமிழ்ச்செல்வனின் அதிரடியை தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமாரும் வாக்காளர்களை அதிகம் சேர்க்கும் நபருக்கு 1/2 பவுன் தங்க காசு பரிசு என அறிவித்தார்.

இவர்கள் வரிசையில் போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணனும் 1/2 பவுன் தங்க காசு பரிசு தருவதாக அறிவித்தார். வாக்காளர் பட்டியல் விவகாரத்துக்கே தங்க காசுகள் அறிவிப்பை வெளியிட்டு கட்சி தொண்டர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது தேனி திமுக.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications