யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு!
தேனி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கோவை அழைத்து வருகிறார்கள். காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து ஒரு வீடியோவில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிகாலை 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் ஒரு இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கும் போலீஸாருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாத தெரிகிறது.


இதையடுத்து வழியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை போலீஸார் அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications