அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்? தேனியில் பரபரப்பு
தேனி: தேனியில் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே நடந்த அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு கையில் துப்பாக்கியுடன் தொண்டர் ஒருவர் வந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி புதிய பேருந்து நிலையம் எதிரே, தனியார் மண்டபத்தில் அமமுக தேனி தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு காரில் நின்றபடியே தொண்டர் ஒருவர் கையில் துப்பாகிக்கியை, வைத்துக்கொண்டு நாலாபுறமும் சுடுவது போல வந்ததாக தகவல் பரவியது. இதனால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
போலீசார் அந்த தொண்டரை பிடித்து விசாரித்துள்ளார்கள. அப்போது போலீசார் விசாரணைக்கு பின் கூறுகையில், 'துப்பாக்கி கொண்டு வரவில்லை. சிகரெட் லைட்டரைத்தான் துப்பாக்கி என நினைத்து விட்டனர்' என்றனர். சில போலீசார், 'டம்மி துப்பாக்கி' என்றும் கூறினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனி பேருந்து நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications