தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி!
தேனி: தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்புகளே உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா ஒரு ஆண்டை கடந்து ஆட்டம் காட்டி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.

மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. கொரோனா உயிரிழப்பும் குறைந்து விட்டது. இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது பல்லவி பல்தேவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications