அப்பத்தை பங்கு போடும் குரங்குகள்.. தொகுதி பங்கீடு குறித்து கமல் கடும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ
நெல்லை: அப்பத்தை பங்கு போடும் குரங்காக மாறிவிட்டார்கள் என தொகுதி பங்கீடு குறித்து கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன.

இதில் சில கட்சிகள் தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையை கொடுக்காவிட்டால் கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றன.
இந்த நிலையில் நெல்லையில் மக்கள் நீதி மய்யத்தில் பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு இத்தனை தொகுதி, அவர்களுக்கு இத்தனை தொகுதி எனன பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
இதை பார்க்கும் போது குரங்கு அப்பத்தை பங்கு போடுவதுபோல் உள்ளது என்று அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications