தனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி
நெல்லை: நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை தடை செய்து இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்தியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் இன்று நெல்லை போலீஸில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

1991-ம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறது.
தென்மாவட்டங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் கலவரம் ஏற்படும் நிலை உருவாகிறது.
இத்திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிடப்பட்ட கட்டிடத்தை தனுஷ் தாக்குவதாகவும் காட்சி இடம்பெறுகிறது. இது காவல்துறையின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது.
ஆகையால் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்து தனுஷின் கர்ணன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications