திருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து இன்று காலை விக்கிரவாண்டியில் தேர்தல் பணிக்காக இன்பசேகரன் எம்எல்ஏ காரில் புறப்பட்டு சென்றார். அவர் திருவண்ணாமலை வழியாக வேட்டவலம் சாலையில் உள்ள ராஜந்தாங்கல் கிராமம் அருகே காரில் வேகமாக சென்ற கொண்டிருந்தார்

DMK MLA Inbasekarans car crashed near Thiruvannamalai,

அப்போது திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரனின் கார் மோதியது. இதில் பிரேக் பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எம்எல்ஏ இன்பசேகரனுக்கு தாடை, முகம் உள்ளிட்ட இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக

திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது நலமுடன் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+