திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்
திருவண்ணாமலை: திமுகவின் முப்பெரும் விழாவில் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் இணைந்து முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவண்ணாமலையில் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை மூலம் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டது. சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நற்சான்று, பண முடிப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி செயலாளர் ஒருவருக்கும், சிறப்பு சாதனை புரிந்த 3 பேருக்கும் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது, பணமுடிப்பு வழங்கப்பட்டன. முன்னதாக முப்பெரும் விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலையில் தந்தை பெரியார் விருது வேணுகோபாலுக்கும்; அண்ணா விருது நந்தகோபாலுக்கும் கலைஞர் விருது ஏகே ஜெகதீசனுக்கும் பாவேந்தர் விருது சித்திரமுகி சத்தியவாணி முத்துவுக்கும் பேராசிரியர் விருது இறைவனுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications