"திமுக, அண்ணா திமுகவுக்கு ஓட்டுப் போடாதீங்க"... அடடா.. பழக்க தோஷத்துல தப்பாக பேசிய ராமதாஸ்!
ஆரணி பிரச்சாரத்தில் வாய் தவறி பேசி டாக்டர் ராமதாஸ் ஓட்டு கேட்டார்.
ஆரணி: பழைய நினைப்பா என்னன்னு தெரியல.. பழக்க தோஷத்துல ஓட்டு கேட்கும்போது ஏடாகூடமாக கேட்டுவிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
கடந்த சில தினங்களாகவே டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

வழக்கம்போலவே, இந்த முறையும் ராமதாஸ் பேச்சை கேட்ட கூட்டம் முண்டியத்து வருகிறது. அதற்கேற்றார்போல ராமதாசும் பிரச்சாரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நல்லாதான் பேசிக் கொண்டும், வாக்கு கேட்டுக் கொண்டும் இருந்தார்... திடீரென "திமுக, அண்ணா திமுகவுக்கு... வாக்களிக்காதீர்கள்" என்றார்.
திரண்டிருந்த கூட்டம் ஒரு செகண்டு மிரண்டே போய்விட்டது. திமுக, காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதற்கு பதிலாக தான் இப்படி வாய் தவறி ராமதாஸ் பேசிவிட்டார் என்பது புரிந்தது. ஆனால் உடனே சுதாரித்து கொண்ட டாக்டர், தனது தவறை திருத்திக்கொண்டு, ''திமுக, காங்கிரஸுக்கு மறந்தும் வாக்களிக்காதீர்கள்'' என்றார்.
உண்மைதான்.. நிச்சயம் மறக்க மாட்டார்கள்தான்.. ''கார் உள்ளளவும்... கடல் நீர் உள்ளளவும்... பார் உள்ளளவும்... பைந்தமிழ் உள்ளளவும்... என்று எப்பவோ, எதுக்கோ டாக்டர் சொன்னது கண்டிப்பாக ஞாபகத்தில் இருக்கும்!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications