ஆரணி அருகே சிறுமியை கடத்திய இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்
ஆரணி: ஆரணி அருகே மைனர் பெண்ணை கடத்திய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி குமார் என்பவரின் மைனர் மகள் அதே கிராமத்தில் 10ம் வகுப்பு வரையில் படித்து விட்டு வீட்டில் உள்ளார்.

மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரநாதன் மகன் கூலி தொழிலாளி பிரகாஷ் (31) என்பவர் குமாரின் மைனர் மகளை ஒரு தலைகாதலாக காதலித்து வந்துள்ளார். பலமுறை அந்த பெண்ணை காதலிக்க கட்டாயபடுத்தியதாக தெரிகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண்ணை பிரகாஷ் என்பவர் கடத்தி சென்றுள்ளார். இது சம்மந்தமாக கட்டிட தொழிலாளி களம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கடத்தி சென்ற பிரகாஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் களம்பூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தின் ஏரிகரை இருப்பதாக தகவலின் பேரில் களம்பூர் போலீசார் பிரகாஷ் என்பவரை பிடித்தனர். மைனர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications