கோலம், பட்டாசுகள், இனிப்புகள்... கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் துளசேந்திரபுரம் கிராமம்
மன்னார்குடி: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீக கிராமமான மன்னார்குடி துளசேந்திரபுரம் மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா சென்ற ஷ்யாமளா, ஜமைக்கா நாட்டின் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நவம்பர் 3-ந் தேதியன்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது தாய்வழி குலதெய்வமான அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்திருந்தனர்.


தற்போது துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலங்களை வீடுகள் முன் பெண்கள் போட்டிருந்தனர்.


அதில் வணக்கம் அமெரிக்கா என ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். எங்களது கிராமத்தின் பெருமைக்குரியவர் எனவும் கோலத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தனர் துளசேந்திரபுரம் மக்கள்.
மேலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி துளசேந்திரபுத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications