காமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி!
என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.
Recommended Video

திருப்பூர்: என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.
இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருப்பூரில் நடந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் திருப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இதில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார்.

நாட்டின் முன்னேற்றம்
நம் நாட்டின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.அதனால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.பல நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு கோரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

வருமான வரி
ரூ 5 லட்சம் வருட வருமானம் இருந்தால் யாருக்கும் வருமான வரி கிடையாது.மக்கள் காங்கிரஸ் கட்சியினரை புறக்கணித்தார்கள். காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள்.காங்கிரஸ் தன்னை ஆளப்பிறந்த கட்சியாக நினைத்துக் கொண்டு இருந்தது .

காங்கிரஸ் ஆட்சி
தற்போது காங்கிரஸ் ஆளும் காலம் முடிந்துவிட்டது. காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும்.விவசாயம் குறித்து கேட்டால் மோடி என்பார்கள்.தொழிற்சாலை குறித்து கேட்டால் மோடி என்பார்கள். மோடியை வசைபாடுவதே அவர்களின் அரசியல் இருக்கிறது.காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்.

காமராஜர் ஆட்சி நடக்கும்
நீங்கள் டெல்லியில் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளீர்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார். முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது.தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. மோடி ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அனைத்தையும் செய்தது நாங்கள்தான், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications