காதலனுடன் தகராறு!.. விஷம் குடித்து உயிரை விட்ட பெண் போலீஸ் பர்வீன் பாபி!
திருப்பூர்: காதலர்களுக்கு இடையே தகராறு.. கடைசியில் தற்கொலை வரை சென்றுவிட்டார் பெண் போலீஸ் பர்வீன் பாபி!
திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அருகே உள்ள அங்காளம்மன் நகரில் வசித்து வந்தவர்தான் பர்வீன் பாபி. வயசு 23. ஒரு வருஷமாக திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார். அப்போது, ஆயுதப்படை காவலர் யூசுப் செரீப் மீது பர்வீனுக்கு காதல் ஏற்பட்டது!

இருவரும் இந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இரு வீட்டுக்கும் லவ் மேட்டர் தெரியவந்தது. அதனால ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு இவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று மாலை பர்வீன் வீட்டிற்கு யூசுப் வந்திருக்கிறார். அப்போது ரெண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பர்வீனின் அம்மா இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். பின்னர், உடனே வெளியே போய்ட்டு வந்துவிடுவதாக சொல்லிவிட்டு பர்வீன் அவசரமாக வெளியே போனார்.
திரும்பவும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால் திடீரென பர்வீன் மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அவரது அம்மா அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆனால் பர்வீன் விஷம் சாப்பிட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து திருப்பூர் போலீசார் காதலன் யூசுப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications