வாய், கை காலை கட்டி.. பெண்ணை நாசம் செய்து.. கல்லை போட்டு.. கொடூர கொலை.. திருச்சி அருகே அட்டகாசம்
பள்ளி மாணவியை இளைஞர் கொலை செய்துள்ளார்
திருச்சி: காட்டு பகுதியில் இளம்பெண்ணின் செருப்பைதான் முதலில் கண்டனர்... இதன்பிறகுதான் சடலத்தை கண்டெடுத்தனர்.. அவரது கை, கால், வாயில் துணி கட்டப்பட்டு.. நாசம் செய்து.. அதன்பிறகு தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்றுள்ளார் காதலன்
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் அவர்.. போன 31-ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை.
அதனால் பதறி போன பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் மகளை காணோம் என்று புகார் தந்தனர். போலீசாரும் அதன்பேரில் விசாரணை நடத்தினர்.

காட்டுப்பகுதி
அப்போதுதான், நாக மங்கலத்தில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில் காணமல் போன இளம்பெண் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசாரும் விரைந்து சென்று பார்த்ததில், அந்த பெண்ணை யாரோ கொலை செய்துள்ளனர்.. சிறுமியின் கை, கால், வாயில் துணியால் கட்டப்பட்டு இருந்தது!!

பகீர் தகவல்
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், மதிகுமார் என்பவரின் பெயர் அடிபட்டது.. 21 வயதான மதிகுமார் ஒரு கட்டிட தொழிலாளி.. அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாயின.

மதிகுமார்
சிறுமியுடன் இவர் நட்பாக பழகி வந்துள்ளார்... அதே சமயம் சிறுமி இன்னொரு இளைஞருட னும் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரம் அடைந்த மதிகுமார், சிறுமியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

கைது
அதனால் சம்பவத்தன்று சிறுமியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்கு வைத்து சிறுமியை நாசம் செய்துள்ளார்.. அதன்பிறகு அவரது கை, கால், வாயை துணியால் கட்டி..கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொன்றுள்ளார்.. இந்த வாக்குமூலத்தை அடுத்து மதிகுமார் போக்சோவில் கைதாகி உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications