திருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை!
சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் திருச்சியில் அக்டோபர் 31-ந் தேதி நடைபெற உள்ளது. இக்குழுவின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டன. பொதுவாக இக்குழுவின் கூட்டங்கள் டெல்லியில் நடத்தப்பட்டு வந்தன.

அண்மையில் பெங்களூருவில் முதல் முறையாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 13-வது கூட்டம் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் வரும் 31-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதனடிப்படையில் இந்த ஒழுங்காற்று கூட்டம் அடுத்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications