திருச்சி: "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உங்கள் வரவேற்பு என் வயதை குறைத்துவிட்டதாக கூறிய ஸ்டாலின் மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு என கே.என் நேருவை புகழ்ந்து பேசினார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. இந்த சூழலில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில், "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் காண இங்கு இணைந்திருங்கள்..
Mar 09, 2026, 8:39 pm IST
13,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் போடப்பட்டன.. ஆனால் திமுக ஆட்சியில் 1190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 13,500-க்கும் மேற்பட்ட START UP நிறுவனங்களை தொடங்கி இருக்கிறோம் - ஸ்டாலின்
Mar 09, 2026, 8:23 pm IST
காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுறாங்க
மகளிர் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியாது.. அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும்.. நமக்கு முழு வெற்றி கிடைக்கும்.. அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. தற்போது திமுக அரசை காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள் - ஸ்டாலின்
Mar 09, 2026, 8:11 pm IST
தமிழ்நாட்டை எப்படியாவது விழுங்கிவிடலாம் என நினைக்கிறது காவிக் கூட்டம்.. எங்க கருப்பு சிவப்பு படை இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது.. உங்க அப்பனே வந்தாலும் அது நடக்காது.. நடக்கவே விடமாட்டோம்.. இது அவர்களுக்கு நல்லா தெரியும்.. அதனால் தான் அவர்கள் அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள் என்று திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
Mar 09, 2026, 7:38 pm IST
நம்முடையது கொள்கை கூட்டணி
திமுகவின் வெற்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றி.. மக்களை காக்க நான் ரெடி.. நீங்க ரெடியா?.. உதயசூரியனுக்கான உழைப்பை கூட்டணிக்கும் கொடுக்க வேண்டும்.. மற்றவர்கள் மாதிரி தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை.. கொள்கை கூட்டணி - முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:34 pm IST
தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் காவி அடித்துவிடலாம்.. ஆனால் தமிழகத்தில் உங்க பாட்சா பலிக்காது.. உங்களால் வரவே முடியாது.. இங்க எப்போதுமே நாங்க மட்டும் தான்.. திமுக - என்.டி.ஏ இடையே போட்டி கிடையாது.. தமிழகம் - டெல்லி இடையே தான் போட்டியே என்று திருச்சி திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
Mar 09, 2026, 7:33 pm IST
தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் காவி அடித்துவிடலாம்.. உங்களால் வரவே முடியாது.. இங்க எப்போதுமே நாங்க மட்டும் தான்.. திமுக - என்.டி.ஏ இடையே போட்டி கிடையாது.. தமிழகம் - எண்டி.ஏ இடையே தான் போட்டியே - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:33 pm IST
100 நாள் வேலை திட்ட நிதி, கல்வி நிதி, மாணவர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கான நிதியையும் தரல.. கோவை மெட்ரோ திட்டத்துக்கும் அனுமதி தரல.. நன்மை செய்யனும், ஆட்சிக்கு வரனும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் மாநில வளர்ச்சிக்கு நிதி தந்திருக்கனும்.. இப்படி திட்டமிட்டு புறக்கணிக்கும் பாஜகவுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்.. முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:33 pm IST
கூட்டணிக்கு பெயர் வைக்க கூட முடியாத நிலையில் தான் இப்போது அதிமுக இருக்கிறது.
பாஜக நமக்கு தந்தது என்னன்னு பாருங்க.. மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடிய நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மிரட்டி பார்க்க ரெய்டுகள்.. இப்படிப்பட்ட ஆட்சி தான் என்.டி.ஏ ஆட்சி - முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:26 pm IST
திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:25 pm IST
3 மடங்கு முதலீடு அதிகரிப்பு
அதிமுக ஆட்சியில் ரூ.4.13 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தது.. ஆனால் திமுக ஆட்சியில் இது 3 மடங்கு அதிகரித்து ரூ.13.57 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளோம். - முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:24 pm IST
2016 - 2021-இல் விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் 301 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.. விளையாட்டு துறைக்கு 800 கோடி நிதியாக இருந்ததை, இப்போது 2228 கோடியாக உயர்த்தி இருக்கிறோம். - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:24 pm IST
2016 - 2021 காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 பேர் தான்.. ஆனால் நம் ஆட்சியில் 386 மாணவர்களுக்கு 121 கோடி ரூபாய் கொடுத்து படிக்கிறார்கள் - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:24 pm IST
தமிழகம் நம்மையே நம்பி உள்ளது - ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை காக்க கருப்பு சிவப்பு முக்கியம். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது.. நாமும் தமிழகத்தை நம்பி தான் இருக்கிறோம். திமுக ஆட்சி முடிவில்லாமல் தொடரும். அதற்காக தான் நாம் உழைக்கனும்.. 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
Mar 09, 2026, 7:23 pm IST
ஸ்டாலின் தொடரட்டும் என்பது எனக்கான முழக்கம் இல்ல.. திராவிட திமுக தொடரட்டும் என்பதற்கான முழக்கம்.. சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என பத்திரிகைக்களில் பாராட்டுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் முன்னேறியிருக்கிறோம்.. - ஸ்டாலின் பேச்சு
Mar 09, 2026, 7:23 pm IST
7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்
தமிழகத்தை காக்க கருப்பு சிவப்பு முக்கியம். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது.. நாமும் தமிழகத்தை நம்பி தான் இருக்கிறோம். திமுக ஆட்சி முடிவில்லாமல் தொடரும். அதற்காக தான் நாம் உழைக்கனும்.. 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின் பேச்சு
Mar 09, 2026, 7:11 pm IST
திருச்சி என்றால் திருப்பம், எழுச்சி தான்.. திருச்சி என்றாலே மகத்தான வெற்றி தான்.. 200 எக்கரில் இப்போது மாநாடு.. அதாவது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு..- ஸ்டாலின் பேச்சு
Mar 09, 2026, 7:07 pm IST
கிரிக்கெட்டில் கடைசி பாலில் வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடிப்பது தான் கிராண்ட் வெற்றியாக இருக்கும் - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:07 pm IST
அப்படிப்பட்ட ஒரு வெற்றியை பெறுவதற்காக தான் திருச்சியில் இவ்வளவு பெரிய மாநாடு - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:07 pm IST
மாநாடு என சொன்னாலே கே என் நேருவுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும் - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:07 pm IST
மாநாடு என்றால் நேரு.. நேரு என்றால் மாநாடு - கே என் நேருவை புகழ்ந்த ஸ்டாலின்
Mar 09, 2026, 7:03 pm IST
10 லட்சம் பேர் பங்கேற்று இருக்கும் பிரமாண்ட மாநாடாக இப்போது திருச்சியில் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது - ஸ்டாலின்
Mar 09, 2026, 7:03 pm IST
நீங்கள் கொடுத்த வரவேற்பு, உற்சாகம் என்னுடைய வயதை குறைத்து இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
Mar 09, 2026, 7:02 pm IST
எல்லா மக்களும் திருச்சியை நோக்கி.. எல்லா சாலைகளும் திருச்சியை நோக்கி.. எல்லா திசைகளும் திருச்சியை நோக்கி.. இங்க பாருங்க.. திரும்பும் திசையெல்லாம் கருப்பு சிவப்பு தான்.. திரும்பு திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்.. கலைஞரின் உடன்பிறப்புகள்.. தெற்கு குமரியில் இருந்து வடக்கே குமிடிப்பூண்டி வரை சிறுகனூரில் திரண்டு.. இப்போது சிறகனூர் பெரியகனூர் ஆகியிருக்கு.. பெரும் சேனை இங்கே திரண்டு இருக்கு.. சேனையின் தலைமைத் தொண்டன் நான்.. உங்க எல்லாருக்கும் முதல் வணக்கம்.. - ஸ்டாலின் பேச்சு
7:02 PM, 9 Mar

7:03 PM, 9 Mar
நீங்கள் கொடுத்த வரவேற்பு, உற்சாகம் என்னுடைய வயதை குறைத்து இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
7:03 PM, 9 Mar
10 லட்சம் பேர் பங்கேற்று இருக்கும் பிரமாண்ட மாநாடாக இப்போது திருச்சியில் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது - ஸ்டாலின்
7:07 PM, 9 Mar
மாநாடு என்றால் நேரு.. நேரு என்றால் மாநாடு - கே என் நேருவை புகழ்ந்த ஸ்டாலின்
7:07 PM, 9 Mar
மாநாடு என சொன்னாலே கே என் நேருவுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும் - ஸ்டாலின்
7:07 PM, 9 Mar
அப்படிப்பட்ட ஒரு வெற்றியை பெறுவதற்காக தான் திருச்சியில் இவ்வளவு பெரிய மாநாடு - ஸ்டாலின்
7:07 PM, 9 Mar
கிரிக்கெட்டில் கடைசி பாலில் வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடிப்பது தான் கிராண்ட் வெற்றியாக இருக்கும் - ஸ்டாலின்
7:11 PM, 9 Mar
திருச்சி என்றால் திருப்பம், எழுச்சி தான்.. திருச்சி என்றாலே மகத்தான வெற்றி தான்.. 200 எக்கரில் இப்போது மாநாடு.. அதாவது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு..- ஸ்டாலின் பேச்சு
7:23 PM, 9 Mar
7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்
தமிழகத்தை காக்க கருப்பு சிவப்பு முக்கியம். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது.. நாமும் தமிழகத்தை நம்பி தான் இருக்கிறோம். திமுக ஆட்சி முடிவில்லாமல் தொடரும். அதற்காக தான் நாம் உழைக்கனும்.. 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின் பேச்சு
7:23 PM, 9 Mar
ஸ்டாலின் தொடரட்டும் என்பது எனக்கான முழக்கம் இல்ல.. திராவிட திமுக தொடரட்டும் என்பதற்கான முழக்கம்.. சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என பத்திரிகைக்களில் பாராட்டுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் முன்னேறியிருக்கிறோம்.. - ஸ்டாலின் பேச்சு
7:24 PM, 9 Mar
தமிழகம் நம்மையே நம்பி உள்ளது - ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை காக்க கருப்பு சிவப்பு முக்கியம். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது.. நாமும் தமிழகத்தை நம்பி தான் இருக்கிறோம். திமுக ஆட்சி முடிவில்லாமல் தொடரும். அதற்காக தான் நாம் உழைக்கனும்.. 7வது முறையாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
7:24 PM, 9 Mar
2016 - 2021 காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 பேர் தான்.. ஆனால் நம் ஆட்சியில் 386 மாணவர்களுக்கு 121 கோடி ரூபாய் கொடுத்து படிக்கிறார்கள் - ஸ்டாலின்
7:24 PM, 9 Mar
2016 - 2021-இல் விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் 301 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.. விளையாட்டு துறைக்கு 800 கோடி நிதியாக இருந்ததை, இப்போது 2228 கோடியாக உயர்த்தி இருக்கிறோம். - ஸ்டாலின்
7:25 PM, 9 Mar
3 மடங்கு முதலீடு அதிகரிப்பு
அதிமுக ஆட்சியில் ரூ.4.13 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தது.. ஆனால் திமுக ஆட்சியில் இது 3 மடங்கு அதிகரித்து ரூ.13.57 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளோம். - முதல்வர் ஸ்டாலின்
7:26 PM, 9 Mar
திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
7:33 PM, 9 Mar
கூட்டணிக்கு பெயர் வைக்க கூட முடியாத நிலையில் தான் இப்போது அதிமுக இருக்கிறது.
பாஜக நமக்கு தந்தது என்னன்னு பாருங்க.. மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடிய நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மிரட்டி பார்க்க ரெய்டுகள்.. இப்படிப்பட்ட ஆட்சி தான் என்.டி.ஏ ஆட்சி - முதல்வர் ஸ்டாலின்
7:33 PM, 9 Mar
100 நாள் வேலை திட்ட நிதி, கல்வி நிதி, மாணவர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கான நிதியையும் தரல.. கோவை மெட்ரோ திட்டத்துக்கும் அனுமதி தரல.. நன்மை செய்யனும், ஆட்சிக்கு வரனும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் மாநில வளர்ச்சிக்கு நிதி தந்திருக்கனும்.. இப்படி திட்டமிட்டு புறக்கணிக்கும் பாஜகவுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்.. முதல்வர் ஸ்டாலின்
7:33 PM, 9 Mar
தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் காவி அடித்துவிடலாம்.. உங்களால் வரவே முடியாது.. இங்க எப்போதுமே நாங்க மட்டும் தான்.. திமுக - என்.டி.ஏ இடையே போட்டி கிடையாது.. தமிழகம் - எண்டி.ஏ இடையே தான் போட்டியே - ஸ்டாலின்
7:34 PM, 9 Mar
தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் காவி அடித்துவிடலாம்.. ஆனால் தமிழகத்தில் உங்க பாட்சா பலிக்காது.. உங்களால் வரவே முடியாது.. இங்க எப்போதுமே நாங்க மட்டும் தான்.. திமுக - என்.டி.ஏ இடையே போட்டி கிடையாது.. தமிழகம் - டெல்லி இடையே தான் போட்டியே என்று திருச்சி திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
7:38 PM, 9 Mar
நம்முடையது கொள்கை கூட்டணி
திமுகவின் வெற்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றி.. மக்களை காக்க நான் ரெடி.. நீங்க ரெடியா?.. உதயசூரியனுக்கான உழைப்பை கூட்டணிக்கும் கொடுக்க வேண்டும்.. மற்றவர்கள் மாதிரி தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை.. கொள்கை கூட்டணி - முதல்வர் ஸ்டாலின்
8:11 PM, 9 Mar
தமிழ்நாட்டை எப்படியாவது விழுங்கிவிடலாம் என நினைக்கிறது காவிக் கூட்டம்.. எங்க கருப்பு சிவப்பு படை இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது.. உங்க அப்பனே வந்தாலும் அது நடக்காது.. நடக்கவே விடமாட்டோம்.. இது அவர்களுக்கு நல்லா தெரியும்.. அதனால் தான் அவர்கள் அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள் என்று திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
8:23 PM, 9 Mar
காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுறாங்க
மகளிர் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியாது.. அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும்.. நமக்கு முழு வெற்றி கிடைக்கும்.. அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. தற்போது திமுக அரசை காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள் - ஸ்டாலின்
8:39 PM, 9 Mar
13,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் போடப்பட்டன.. ஆனால் திமுக ஆட்சியில் 1190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 13,500-க்கும் மேற்பட்ட START UP நிறுவனங்களை தொடங்கி இருக்கிறோம் - ஸ்டாலின்
DMK State Conference Today in Trichy (திருச்சி திமுக மாநில மாநாடு) LIVE News Updates in Tamil: திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது. 'மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது.திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இம்மாநாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்துடன் இணைத்திருங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.