பனி பெய்ய வேண்டிய நேரமிது.. திருச்சியில் இடை விடாமல் வெளுக்கும் மழை.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்
திருச்சி: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை தூறலுடன் தொடங்கிய மழை இரவு வரை பெய்த வண்ணம் இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ). கல்லக்குடி- 14.30, லால்குடி- 15.30, நந்தியாறு தலைப்பு- 21.60, புள்ளம்பாடி- 19, தேவிமங்கலம்- 13, சமயபுரம்- 14.20, சிறுகுடி- 6, வாத்தலை அணைக்கட்டு- 22, மணப்பாறை- 19.20, பொன்னனியாறு அணை- 16, கோவில்பட்டி- 13.20, மருங்காபுரி- 20.60, முசிறி-142, புலிவலம்- 12, நவலூா்குட்டப்பட்டு- 22, துவாக்குடி- 12.

குப்பம்பட்டி- 4, தென்பரநாடு- 15, துறையூா்- 4, பொன்மலை- 17.10, திருச்சி விமான நிலையம்- 24.40, திருச்சி ஜங்ஷன்- 20, திருச்சி நகரம்- 22.20 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 371.10 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 14.84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக சாலைகளில் குளம்போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் சாலைகளில் ஈரம் காயாமல் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பனி பெய்யும் காலத்திலும் மழை பெய்து வருகிறது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications