திருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது
திருச்சி: சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் திமுக வசமாகியுள்ளது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 14 ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழுவில் வெற்றி பெற்றவர்கள் திமுக மாவட்ட செயலாளர் கே என். நேருவை சந்தித்து, ஆசி பெற்றனர் .

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. இதன்படி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1. புள்ளம்பாடி-ரஷ்யா
2.மண்ணச்சநல்லூர்- ஸ்ரீதர்
3.தொட்டியம்- புனிதாராணி
4.தா.பேட்டை- சர்மிளா
5.மணப்பாறை- அமிர்தவள்ளி
6. மருங்காபுரி-பழனியாண்டி
7.மணிகண்டம்- கமலம்
8. திருவரம்பூர்-சத்யா
9.உப்பிலியாபுரம்- ஹேமலதா
10.அந்தநல்லூர்- துரைராஜ்
11.முசிறி- மலர்
12.வையம்பட்டி- குணசீலன்
13.லால்குடி- ரவிசந்திரன்.
14 துறையூர்-சரண்யா.

மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவின் தர்மன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications