இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்
Recommended Video
திருச்சி: தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அழகாக செல்லும் காட்சி என்று அருமையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேட்டூர் அணை தற்போது 115 அடியை தாண்டிவிட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி கல்லணையை வந்தடைந்த நிலையில் அண்மையில் கல்லணையும் தஞ்சை மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

இந்த கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து தஞ்சையை நோக்கி செல்கிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது வெளிநாடு அல்ல நம்ம தமிழ்நாடுதான்.சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி. எங்கள் எளிய விவசாயி அண்ணன் எடப்பாடியாரின் நீர் மேலாண்மைக்கு சான்று! @CMOTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/Xru6pzsHz4
— SP Velumani (@SPVelumanicbe) August 19, 2019
கழுகுப்பார்வையில் எடுக்கப்பட்ட கல்லணையில் தண்ணீர் வெளியேறும் புகைப்படமான அது பார்ப்பதற்கு மிக அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படத்துக்கு மேல் "இது வெளிநாடு அல்ல நம்ம தமிழ்நாடுதான்.சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி. எங்கள் எளிய விவசாயி அண்ணன் எடப்பாடியாரின் நீர் மேலாண்மைக்கு சான்று!" என்று கூறியுள்ளார்.
-
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications