திருச்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுப்பெண் கற்பழித்து கொலை.. 7 பவுன் நகையும் கொள்ளை!
திருச்சி: திருச்சி அருகே இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுபெண்ணை கற்பழித்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். மேலும் 7 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் வாழவந்தான் புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (30). இவரது மனைவி கிறிஸ்டி கெலன் ராணி (26). இருவருக்குமிடையே திருமணமாகி ஒன்றரை மாதம் ஆகிறது.

இன்று அதிகாலை 3:30 அளவில் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கண்டு அவரது வீட்டார் தேடிச் சென்றனர்.
அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் சடலமாக கற்பழிக்கப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தாலி மோதிரம் என 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் .
இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications