திருச்சி லோக்சபா தொகுதி: தேர்தல் அரசியலில் வெல்வாரா துரை வைகோ? அடித்து முன்னேறுமா அதிமுக?
திருச்சி: தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு தொகுதியை தக்க வைக்க மதிமுக கடுமையாக போராடுகிறது. மதிமுகவை வீழ்த்தி வெல்வதற்கு அதிமுகவும் படுதீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.
திருச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: திருவரங்கம்,
திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர்,
கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை

திருச்சி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,44,742; ஆண்கள்- 7,52,953; பெண்கள் 7,91,548; 3-ம் பாலினத்தவர்- 241
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ப. குமார்(அதிமுக) 2,98,710
சாருபாலா தொண்டைமான்(காங்கிரஸ்)2,94,375
ஏ. எம். ஜி. விஜயகுமார்(தேமுதிக) 61,742
லலிதா குமாரமங்கலம்(பாஜக) 30,329
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ப. குமார் (அதிமுக) 4,58,478
அன்பழகன்( திமுக) 3,08,002
ஏ. எம். ஜி. விஜயகுமார்(தேமுதிக) 94,785
சாருபாலா தொண்டைமான்(காங்கிரஸ்) 51,537
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்) 6,21,285
வி.இளங்கோவன்(தேமுதிக) 1,61,999
சாருபாலா தொண்டைமான்(அமமுக) 1,00,818
வினோத் (நாம் தமிழர் கட்சி) 65,286
ஆனந்த்ராஜா (மக்கள் நீதி மய்யம்) 42,134
2024-ம் ஆண்டு களத்தில்..
துரை வைகோ (மதிமுக)
கருப்பையா (அதிமுக)
செந்தில்நாதன் (அமமுக)
ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி)
திருச்சி கள நிலவரம் என்ன?: திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று அதிக வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடிய தொகுதிகளில் திருச்சியும் இன்று. இம்முறை திமுக அணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது. அதிமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. தொழிலாளர்களின் வாக்கு வங்கி திமுக- இடதுசாரிகள்- மதிமுக கூட்டணிக்கு வலிமை சேர்க்கிறது. திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் அதிக முறை வென்றுள்ளார். இத்தேர்தலில் மதிமுக போட்டியிடும் ஒரே ஒரு தொகுதி என்பதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுகவும் வெல்வதற்கான முழு வீச்சில் களப் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications