திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிராச்சாரத்தில் திடீர் மயக்கம்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில், போட்டியிடும் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக உள்ளனர். வரும் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது . அதனால், அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, திருச்சியில் வெயில் கொளுத்தியது. பகல் 12 மணி முதல், நான்கு மணி வரை மக்கள் வெளியே நடமாட வேண்டாம், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
திருச்சி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஓய்வில்லாமல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, எம்.பி.சிவா பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
அவரை வரவேற்பதற்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவரம்பூர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் காத்து திருந்தார். அப்போது அவர் மயங்கி விழுந்ததாக தகவல் பரவியது. ஆனால், வெயில் அதிகமாக இருந்ததால் சற்று சோர்வடைந்த மகேஷ் பொய்யாமொழி அருகில் சென்று அமர்ந்து ஓய்வு எடுத்ததாக தெரிவித்தனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications