திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது முதல் அரசியல் பயணத்தை திருச்சியில் தொடங்கியிருக்கிறார். அவரது பயணத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர். காலை 10.30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே பிரசாரம் தொடங்க இருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணிக்குதான் இங்கு வந்து சேர்ந்திருந்தார்
வரும் வழியில் தொண்டர்கள், ரசிகர்களின் வரவேற்பு காரணமாக கடுமையான போக்குவரத்தில் சிக்கியதால் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், மரக்கடையிலிருந்து தனது பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
பிரச்சார பயணத்தில், திமுக குறித்து விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த விஜய், பாஜக மீது ஒப்பீட்டளவில் குறைவான அளவே விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
Sep 13, 2025, 4:03 pm IST
அரியலூர் புறப்பட்டார் விஜய்
திருச்சி மரக்கடையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, அரியலூர் புறப்பட்டார் தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
Sep 13, 2025, 3:39 pm IST
பாஜக மீது சாப்ட் கார்னர்?
திருச்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். திமுக நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த விஜய், பாஜக குறித்து குறைவாகவே விமர்சித்திருந்தது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
Sep 13, 2025, 3:38 pm IST
திருச்சிக்கு செய்தது என்ன?
“திருச்சியில் உள்ள பிரச்சனையை சரி செய்ய திமுக என்ன செய்தது? மணல் அள்ளுவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் மல்லிகை பூ விளைச்சல் அதிகம், ஏன் சென்ட் தொழிற்சாலை அமைக்கவில்லை? திருச்சியின் இரண்டு அமைச்சர்களும், மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை” - விஜய்
Sep 13, 2025, 3:33 pm IST
பெண்களுக்கான வேலைவாய்ப்பு
அரசு வேலை வாய்ப்புகளில் 40% அளவுக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொன்னீர்களே அதை நிறைவேற்றினீர்களா? - விஜய் கேள்வி
Sep 13, 2025, 3:28 pm IST
“ஓசி பயணம் என் சொல்வது சரியா?”
இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசியில் பயணிக்கிறீர்கள் என விமர்சிப்பது சரியா? மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதை சொல்லி காட்டுவது சரியா? -விஜய்
Sep 13, 2025, 3:26 pm IST
சத்தியம் செய்த விஜய்
கல்வி, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை நாங்கள் இலவசமாக வழங்குவோம். நான் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சத்தியம் செய்கிறேன். அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் - விஜய்
Sep 13, 2025, 3:24 pm IST
விஜய் வாகனத்திற்கு திருஷ்டி சுத்திய தொண்டர்கள்
விஜய் அரசியல் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ள நிலையில், அவர் மீது கண்பட்டு விடக்கூடாது என, தொண்டர்கள் திருஷ்டி சுற்றி இருக்கின்றனர். விஜய்யின் பயணம் வெற்றி பெறவும் ரசிகர்கள் வாழ்த்து
Sep 13, 2025, 3:23 pm IST
தரவுகளோடு வந்த விஜய்
தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், திமுக தலைமையிலான தமிழக அரசு மீது சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளை பட்டியலிட்டு விஜய் விமர்சித்திருக்கிறார்.
Sep 13, 2025, 3:18 pm IST
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?
நீட் தேர்வு ரத்து, ஏழைகளுக்கு வீடு, 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே இதையெல்லாம் நிறைவேற்றினீர்களா? மக்களின் சத்தம் கேட்கிறதா? முதலமைச்சர் அவர்களே! - விஜய்
Sep 13, 2025, 3:17 pm IST
திமுகவை நோக்கி விஜய் கேள்வி
2021 சட்டமன்ற தேர்தலுக்கு 505 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா? டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, அதை குறைத்ததா? - விஜய்?
Sep 13, 2025, 3:03 pm IST
அண்ணா, எம்ஜிஆரை மேற்கோள் காட்டி விஜய் பேச்சு. திருச்சியில் தொடங்கும் அரசியல் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை. தொண்டர்களை பார்க்கும்போது உற்சாகம் போக்குவதாகவும் விஜய் பேச்சு
Sep 13, 2025, 3:02 pm IST
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் விஜய்
திருச்சியில் பிரச்சார உரையை தொடங்கினார் விஜய். ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே உரையை தொடங்கினார்.
திருச்சியில் தொடங்கியது எல்லாம் திருப்பு முனையாக அமையும் - விஜய்
3:02 PM, 13 Sep

3:03 PM, 13 Sep
அண்ணா, எம்ஜிஆரை மேற்கோள் காட்டி விஜய் பேச்சு. திருச்சியில் தொடங்கும் அரசியல் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை. தொண்டர்களை பார்க்கும்போது உற்சாகம் போக்குவதாகவும் விஜய் பேச்சு
3:17 PM, 13 Sep
திமுகவை நோக்கி விஜய் கேள்வி
2021 சட்டமன்ற தேர்தலுக்கு 505 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா? டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, அதை குறைத்ததா? - விஜய்?
3:18 PM, 13 Sep
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?
நீட் தேர்வு ரத்து, ஏழைகளுக்கு வீடு, 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே இதையெல்லாம் நிறைவேற்றினீர்களா? மக்களின் சத்தம் கேட்கிறதா? முதலமைச்சர் அவர்களே! - விஜய்
3:23 PM, 13 Sep
தரவுகளோடு வந்த விஜய்
தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், திமுக தலைமையிலான தமிழக அரசு மீது சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளை பட்டியலிட்டு விஜய் விமர்சித்திருக்கிறார்.
3:24 PM, 13 Sep
விஜய் வாகனத்திற்கு திருஷ்டி சுத்திய தொண்டர்கள்
விஜய் அரசியல் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ள நிலையில், அவர் மீது கண்பட்டு விடக்கூடாது என, தொண்டர்கள் திருஷ்டி சுற்றி இருக்கின்றனர். விஜய்யின் பயணம் வெற்றி பெறவும் ரசிகர்கள் வாழ்த்து
3:26 PM, 13 Sep
சத்தியம் செய்த விஜய்
கல்வி, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை நாங்கள் இலவசமாக வழங்குவோம். நான் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சத்தியம் செய்கிறேன். அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் - விஜய்
3:28 PM, 13 Sep
“ஓசி பயணம் என் சொல்வது சரியா?”
இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசியில் பயணிக்கிறீர்கள் என விமர்சிப்பது சரியா? மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதை சொல்லி காட்டுவது சரியா? -விஜய்
3:33 PM, 13 Sep
பெண்களுக்கான வேலைவாய்ப்பு
அரசு வேலை வாய்ப்புகளில் 40% அளவுக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொன்னீர்களே அதை நிறைவேற்றினீர்களா? - விஜய் கேள்வி
3:38 PM, 13 Sep
திருச்சிக்கு செய்தது என்ன?
“திருச்சியில் உள்ள பிரச்சனையை சரி செய்ய திமுக என்ன செய்தது? மணல் அள்ளுவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் மல்லிகை பூ விளைச்சல் அதிகம், ஏன் சென்ட் தொழிற்சாலை அமைக்கவில்லை? திருச்சியின் இரண்டு அமைச்சர்களும், மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை” - விஜய்
3:39 PM, 13 Sep
பாஜக மீது சாப்ட் கார்னர்?
திருச்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். திமுக நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த விஜய், பாஜக குறித்து குறைவாகவே விமர்சித்திருந்தது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
4:03 PM, 13 Sep
அரியலூர் புறப்பட்டார் விஜய்
திருச்சி மரக்கடையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, அரியலூர் புறப்பட்டார் தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
TVK Vijay Campaign Trichy LIVE News Updates in Tamil: The leader of Tamilaga Vettri Kazhagam, Vijay, has started his first political tour today in Trichy. His supporters are giving him a warm welcome. The campaign was scheduled to begin at 10:30 AM near Gandhi Market's Marakkadai in Trichy, but he arrived only at 2:30 PM.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.