மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் Live : மேகாலயாவில் என்பிபி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு
மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து தேர்தல் முடிவுகள் காலை 8 மணிக்கு வெளியாகின்றன
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிக்குப் பிறகு கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை. ஜனநாயகம் மீது முழு நம்பிக்கை இருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது - பிரதமர் மோடி. பாஜக தொண்டர்கள் இருந்தால் எதுவுமே சாத்தியம் அற்றது கிடையாது - பிரதமர் மோடி. வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்
I received call from BJP National pres JP Nadda advising me to support NPP to form govt in Meghalaya. After that, I held a talk with CM Conrad Sangma. After consultation with the state team, I will submit the support letter tonight: Meghalaya BJP chief Ernest Mawrie pic.twitter.com/1edo5EThkS
— ANI (@ANI) March 2, 2023
மேகாலயாவில் என்பிபி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு கடிதம் வழங்கப்படும்: மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவிரி
இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் திரிபுரா மற்றும் நாகாலாண்டில் பாஜக வின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த சமயம் pic.twitter.com/wSBT0InVHM
— H Raja (@HRajaBJP) March 2, 2023
திரிபுரா, நாகாலாந்து வெற்றியை தமிழ்நாட்டில் கொண்டாடிய தமிழ்நாடு பாஜக
திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு வாழ்த்துக்கள் - இபிஎஸ்
மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க அங்கு 31 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக என்பிபி கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
பாஜக
காங்கிரஸ்
காங்கிரஸ்
திரிபுரா வாக்கு சதவீதம்:
பார்வார்டு பிளாக் AIFB{1.03%}
திரிணாமுல் காங்கிரஸ் AITC{0.88%}
பாஜக BJP{38.97%}
சிபிஐ CPI{0.48%}
சிபிஎம் CPI(M){24.62%}
சிபிஐ(எம்எல்) CPI(ML)(L){0.04%}
காங்கிரஸ் INC{8.56%}
ஐபிஎப்டி IPFT{1.26%}
நோட்டா NOTA{1.36%}
ஆர்எஸ்பி RSP{0.67%}
திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள்
மொத்த தொகுதிகள்: 60
தேர்தல் நடைபெற்றவை: 60
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 60
பாஜக 32
சிபிஎம் 11
காங்கிரஸ் 3
ஐபிஎப்டி 1
திப்ரா மோதா 13
நாகாலாந்து கட்சிகள் வாக்கு சதவீதம்:
பாஜக BJP{18.83%}
சிபிஐ CPI{0.00%}
காங்கிரஸ் INC{3.54%}
ஜேடியூ JD(U){3.25%}
லோக் ஜனசக்தி LJPRV{8.65%}
என்சிபி NCP{9.55%}
என்டிபிபி NDPP{32.23%}
நோட்டா NOTA{0.31%}
என்பிஇபி NPEP{5.77%}
என்பிஎப் NPF{7.10%}
ஆர்ஜேடி RJD{0.50%}
நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்:
மொத்த தொகுதிகள் - 60
தேர்தல் நடைபெற்றவை- 60
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56
பாஜக -12
சுயேட்சைகள் -4
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2
நாகா மக்கள் முன்னணி- 2
தேசிய மக்கள் கட்சி- 5
தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - 23
குடியரசு கட்சி (அத்வாலே)- 2
முடிவுகள் அறிவிக்கப்படாதவை- முன்னிலை நிலவரம்
ஐக்கிய ஜனதா தள் -1
தேசியவாத காங்கிரஸ்- 1
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி -2
மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் (மாலை 6 மணி நிலவரம்)
மொத்த தொகுதிகள்: 60
தேர்தல் நடைபெற்றவை: 59
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 52
தேசிய மக்கள் கட்சி என்பிபி - 20
ஐக்கிய ஜனநாயக கட்சி யுடிபி - 11
காங்கிரஸ் - 5
திரிணாமுல் காங்கிரஸ் - 4
வாய்ஸ் ஆப் த பீப்பிள் பார்ட்டி - 4
பாஜக - 2
சுயேட்சைகள் - 2
ஹெச்எஸ்பிடிபி - 2
பிடிஎப் - 2
முடிவுகள் அறிவிக்கப்படாதவை 7- முன்னிலை நிலவரம்:
தேசிய மக்கள் கட்சி என்பிபி- 5
திரிணாமுல் காங்கிரஸ் - 1
பாஜக - 1
மாலை 6 மணி நிலவரப்படி கட்சிகளின் வாக்கு சதவீதம்
திரிணாமுல் காங்கிரஸ்: AITC{13.77%}
பாஜக : BJP{9.29%}
ஹெச்எஸ்பிடிபி: HSPDP{3.58%}
காங்கிரஸ்: INC{13.19%}
ஜேடியூ: JD(U){0.06%}
என்பிஇபி: NPEP{31.40%}
பிடிஎப்: PDF{1.89%}
யுடிபி: UDP{16.27%}
பாஜக
பாஜக
டிஎம்பி
காங்கிரஸ்
காங்கிரஸ்
என்பிபி
பாஜக
ஜேடியூ
ஜேடியூ
பாஜக
மேகாலயாவில் 6 மாதத்துக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸை தொடங்கி 15% ஓட்டு வாங்கி இருக்கிறோம்: மமதா பானர்ஜி
திரிபுரா: காங்கிரஸ் கட்சியின் சுதிப் ராய் அகர்தலாவில் 6-வது முறையாக வெற்றி
மேகாலயாவில் ஆளும் என்பிபி 26 இடங்களில் வெற்றி; பெரும்பான்மைக்கு தேவை 5 எம்.எல்.ஏக்கள். தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது
மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் பிரதான எதிர்க்கட்சி: மமதா பானர்ஜி
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications