காதல் தோல்வி.. மதுவில் விஷம் கலந்து தம்பி தற்கொலை.. மிச்சத்தை தெரியாமல் குடித்த அண்ணனும் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் தோல்வியால் மதுவில் விஷம் கலந்து தம்பி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் மிச்சம் வைத்து சென்ற மதுவை குடித்த அண்ணனும் பலியாகிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் காதல் தோல்வி அடைந்ததை விஜயால் தாங்க முடியவில்லை.

இதையடுத்து அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்த அண்ணன் ராஜா, விஜய் போதையில் படுத்துக் கிடப்பதாக நினைத்துக் கொண்டார்.
மேலும் அங்கிருந்த விஷம் கலந்த மதுபானத்தை ராஜா தெரியாமல் எடுத்து குடித்து விட்டார். இதனால் அவரும் பலியாகிவிட்டார்.
ஒரே வீட்டில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications