தலையை மட்டும் நீட்டி.. மண்ணுக்குள் புதைந்து.. சுற்றிலும் தீ வைத்து.. திகில் கிளப்பும் சாமியார் பூஜை
கொரோனாவை ஒழிக்க தூத்துக்குடி சாமியார் நூதன பூஜை செய்து வருகிறார்
தூத்துக்குடி: மண்ணை தோண்டி உள்ளே உடம்பை புதைத்து கொண்டு, தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கிறார் ஒரு சாமியார்... தன்னை சுற்றிலும் நெருப்பை வைத்து கொண்டு, மந்திரங்களை சொல்லி பகீர் கிளப்பி வருகிறார்.. எல்லாம் கொரோனாவை ஓட்டுவதற்குதானாம்!!
கொரோனாவை ஒழிக்க உலக நாடுகளே விழிபிதுங்கி கொண்டிருக்கிறது.. ஏராளமான விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இரவு பகல் பாராமல் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. மொத்த உலகையும் நாளுக்கு நாள் கிலியில் வைத்து வருகிறது இந்த கொரோனா.. இந்த வைரஸை உலகத்தை விட்டே விரட்ட நம் தூத்துக்குடி சாமியார் ஒருவர் தனி ஒருவராக பூஜை செய்து வருகிறார்.
இவர் பெயர் ஸ்ரீனிவாசன்.. இவரது பூஜையே வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கிறது. பிரத்தியங்கிரா தேவி என்ற கோயிலுக்கு முன்னாடி ஒரு பெரிய குழியை தோண்டி அதற்குள் இறங்கிவிட்டார்.. தலை தவிர அவரது உடம்பு முழுவதும் மண்ணிற்குள் புதைத்துக் கொண்டார்.
பிறகு தன்னை சுற்றி நெருப்பு வைத்து கொண்டு மந்திரங்களை உச்சரித்து கொண்டிருக்கிறார்.. இந்த வீடியோதான் பரபரப்பை தந்து வருகிறது.. பூமிக்குள் உடலை புதைத்துக் கொண்டு, சுற்றிலும் தீயையும் வைத்து கொண்டு, இவர் சொல்லும் மந்திரத்தால் கொரோனா உலகத்தை விட்டே ஓடிவிடுமா?! பார்ப்போம்!!
-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications