சூப்பர் சான்ஸ்.. அமெரிக்க லாட்டரியில் 800 மில்லியன் டாலர் வெல்ல செம வாய்ப்பு.. இதை படிங்க
சென்னை: இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாததாக மாறப்போகிறது. காரணம்.. 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை இந்தியாவில் இருந்தபடி உங்களால் வெல்ல முடியும். அமெரிக்கா மில்லியன்ஸ் மற்றும் பவர் பால் லாட்டரிகள் இணைந்து இந்த மாபெரும் பரிசு தொகையை உங்களுக்கு வழங்குகிறது.
உலகத்திலேயே மிகப் பெரிய பரிசு தொகை கொண்ட லாட்டரி என்றால் அது மெகா மில்லியன்ஸ் ஜாக்பாட் லாட்டரிதான். மொத்தம் 401 மில்லியன் டாலர் மதிப்புள்ள பரிசு பணத்தை இந்த லாட்டரி உங்களுக்கு வழங்குகிறது.

பவர் பால் லாட்டரி 363 மில்லியன் டாலர் மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. இந்த இரண்டு லாட்டரியில் பரிசு தொகையும் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமானது ஆகும். இதுபோன்ற ஒரு அருமையான வாய்ப்பை நீங்களும் வெல்ல முடியும்.
இந்தியாவில் இருந்தபடியே இதை உங்களால் செய்ய முடியும் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் உண்மையில் Lottosmile.in ஆன்லைன் தளத்தின் மூலமாக நீங்கள் இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக லாட்டரி விளையாட முடியும். அமெரிக்காவில் லாட்டரியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை பார்த்து நாம் ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் பார்த்து இருப்போம். ஆனால் இப்போது அந்த லாட்டரிகளை நாமும் வாங்கிக் கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் பங்கேற்பதற்காக மட்டும் அமெரிக்காவுக்கு பயணம் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஏகப்பட்ட செலவீனம் கொண்டது. ஆனால் இதை மிச்சப்படுத்தி உட்கார்ந்த இடத்திலிருந்து அமெரிக்க லாட்டரிகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.

பவர்பால் மற்றும் மெகா மில்லியன்ஸ் ஆகிய லாட்டரிகளை Lottosmile.in வழியாக வாங்கலாம். அதுமட்டுமல்ல 45க்கும் அதிகமான லாட்டரிகளை இந்த இணையதளத்தின் வாயிலாக நீங்கள் வாங்க முடியும். வீட்டில் ஜாலியாக இருந்தே பணத்தை உங்களால் ஈட்ட முடியும். உங்களால் ஜாக்பாட் வெல்ல முடியும் என்றால் ஒரே நாள் இரவில் உலக பணக்காரராக மாறிவிட முடியும்.

இந்தியாவில் இருந்து 800 மில்லியன் டாலர் ஜாக்பாட்களை நீங்கள் எவ்வாறு வெல்ல முடியும்:
1. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான Lottosmile.in இல் பதிவு செய்க.
2. இந்த தளத்தில் கிடைக்கும் 45க்கும் மேற்பட்ட லாட்டரிகளில் இருந்து மெகா மில்லியன்ஸ் அல்லது பவர்பால் லாட்டரியைத் தேர்ந்தெடுக்கவும்.
3. உங்களுக்கு பிடித்த எண்களுடன் உங்கள் டிக்கெட்டை நிரப்பவும் அல்லது கணினி உருவாக்கிய ரேண்டம் தேர்வைப் பயன்படுத்தவும்.
4. எத்தனை லைன்கள் விளையாட விரும்புகிறீர்கள் அல்லது லாட்டரி சிண்டிகேட் மூலம் விளையாட தேர்வு செய்து, நீங்கள் வெல்லும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
5. டிக்கெட் வாங்குவதை உறுதிப்படுத்தவும், வரவிருக்கும் குலுக்கலில் பரிசுகளை வெல்ல நீங்கள் தகுதியுடையவர் ஆகிவிட்டீர்கள்.
லோட்டோஸ்மைல் எவ்வாறு செயல்படுகிறது?
எங்கள் உள்ளூர் முகவர்கள் உங்கள் சார்பாக அதிகாரப்பூர்வ பவர்பால் டிக்கெட்டுகளை வாங்குவார்கள். பரிமாற்றத்திற்கான கட்டணத்தை மட்டும் வெப்சைட்டுக்கு செலுத்தினால் போதும். குலுக்கல் நடைபெறுவதற்கு முன்பு, உங்கள் கணக்கில் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்களுடன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைக் காண முடியும். லாட்டரி வென்றால் முழு தொகையும் உங்களுக்கே. எந்தவித கமிஷனும் எடுக்கப்படாது.

லோட்டோஸ்மைலில் ஆன்லைனில் தங்கள் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான அதிர்ஷ்டசாலி நபர்கள் அமெரிக்காவில் காலடி வைக்காமல் 100 மில்லியனுக்கும் அதிகமான பரிசுகளை வென்றுள்ளனர். இந்த தளத்தின் மிகப்பெரிய வெற்றியாளர் பனாமாவைச் சேர்ந்த ஆரா என்ற ஓய்வுபெற்ற பெண்ணாகும். ஜூலை 2017 புளோரிடா லோட்டோ குலுக்கலில் ஆரா ஜாக்பாட் வெற்றியாளராகும். அவருக்கு 30 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டது.
லோட்டோஸ்மைல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் பனாமாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க லாட்டரிகளை விளையாட முடியும் என்றால், இந்தியாவிலிருந்தும் விளையாடலாமே.
லோட்டோஸ்மைலில் உலகின் மிகப்பெரிய லாட்டரிகளை விளையாடுவது எளிது, மற்றும் பாதுகாப்பானது. லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எவ்வளவு எளிது என்று லாட்டரி வாங்குவோர் மூலம் உங்களுக்கு தெரியும்.

புத்தாண்டுக்கு நீங்கள் 800 மில்லியன் டாலர் லாட்டரி ஜாக்பாட்களை வெல்லும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்றால், உங்கள் மெகா மில்லியன்ஸ் மற்றும் பவர்பால் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளை இந்த வார இறுதியில் லோட்டோஸ்மைல்.இன் ஆன்லைனில் பெறவும். அதுவும், இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்தபடியே வெல்லவும்.
பொறுப்பு துறப்பு: இந்த விளையாட்டு, நிதி அபாயத்தின் கூறுகளை உள்ளடக்கியது மற்றும் உங்களை லாட்டரி விளையாட்டுக்கு அடிமையாக்க கூடும். தயவுசெய்து பொறுப்புடன் மற்றும் உங்கள் சொந்த ரிஸ்க்கில் விளையாடவும்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications